tag:blogger.com,1999:blog-1334830418540279189.post1828690447690873247..comments2023-10-15T07:26:14.564-07:00Comments on தமிழர் பார்வை: விடுதலைப்புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கம் அல்ல! - மருத்துவர் இராமதாசுகரிகாலன்http://www.blogger.com/profile/01039062927606535003noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1334830418540279189.post-81678263952830773972008-10-21T14:38:00.000-07:002008-10-21T14:38:00.000-07:00http://thamilar.blogspot.com/2008/10/blog-post_18....http://thamilar.blogspot.com/2008/10/blog-post_18.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1334830418540279189.post-46167210090680971542008-10-21T08:39:00.000-07:002008-10-21T08:39:00.000-07:00பெயர் சொல்லாமல் பின்னூட்டமிடும் தோழர்களுக்கு ஒரு அ...பெயர் சொல்லாமல் பின்னூட்டமிடும் தோழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தயவுசெய்து பெயரை குறிப்பிட்டு பின்னூட்டமிடுங்கள்.

இப்போது நிலைமையில் என்ன பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது? அன்று சிங்களன் தன்னிடமிருந்த ஆயுதங்களைக்கொண்டு தமிழனைக் கொன்றான். இன்று இந்தியா, பாகிசுதான், சீனா போன்ற நாடுகளின் உதவியோடு தமிழனை கொன்றுகொண்டிருக்கிறான்.

விடுதலைப் புலிகள் மீது குறைகூற தாங்கள் ஆயிரம் காரணத்தை வைத்திருக்கலாம்.

“தமிழீழத் தனிநாடு” விடுதலைப்புலிகளால் மட்டுமே கைக்கூடும் என்பது ஈழ வரலாறு நமக்கு பாடம் கற்றுக்கொடுத்துள்ளது.

தாங்கள் தமிழீழச் சிக்கலுக்கு என்னதான் தீர்வு வைத்துள்ளீர்கள்.கரிகாலன்https://www.blogger.com/profile/01039062927606535003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1334830418540279189.post-7090375701769371622008-10-21T04:18:00.000-07:002008-10-21T04:18:00.000-07:00அன்பின் கரிகாலன், விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்ற...அன்பின் கரிகாலன்,
விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன்னால் தமிழர்களுக்கு எதிரானப் போக்கை சிங்களர்கள் மேற்கொண்டார்கள். (இப்போது நிலைமையில் பெரிய மாற்றம் உள்ளது.) ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றாமல் இருந்திருந்தால் இவ்வளவு மிக கொடுமையான அழிவு ஒரு போதும் இலங்கைதமிழர்களுக்கு நேர்ந்திருக்காது. இந்திய அமைத்திப்படையும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக கொடுமை இழைத்தது. புலிகளும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக கொடுமை இழைத்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1334830418540279189.post-1059944348014667952008-10-21T03:23:00.000-07:002008-10-21T03:23:00.000-07:00விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன்னால் தம...விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன்னால் தமிழர்களுக்கு எதிரானப் போக்கை சிங்களர்கள் மேற்கொள்ளவில்லையா? சிங்களர்கள் தமிழர்களை தாக்கவில்லையா? சிங்களர்கள் தமிழர்களை படுகொலை செய்யவில்லையா? சிங்களர்கள் தமிழர்களை இரண்டாம்தர மக்களாக நடத்தவில்லையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1334830418540279189.post-90404462585131432172008-10-21T03:19:00.000-07:002008-10-21T03:19:00.000-07:00இந்திய அமைத்திப்படை ஈழத்தமிழர்களுக்கு இழைத்த கொடும...இந்திய அமைத்திப்படை ஈழத்தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு யார் பொறுப்பு?

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா வேண்டுமானால் அண்டை நாடாக இருக்கலாம். தமிழகத் தமிழர்களுக்கு அப்படியில்லை. தமிழகத்தமிழர்களின் உடன்பிறப்புக்கள் ஈழத்தமிழர்கள். “தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்” என்பார்கள். தன் சகோதரனின் துயரத்திற்காக தமிழகத் தமிழனுக்கு அழக்கூட உரிமையில்லையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1334830418540279189.post-62474142303688970112008-10-21T03:08:00.000-07:002008-10-21T03:08:00.000-07:00//விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல./...//விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல.//
இப்படி கூறியதினால் மற்ற கருத்துக்கள் யாவும் அடிபட்டு போகிறது.
விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இவ்வளவு தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு இவ்வளவு அழிவு நேர்ந்திருக்காது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1334830418540279189.post-12801465928940795392008-10-21T02:32:00.000-07:002008-10-21T02:32:00.000-07:00ராஜீவ் காந்தியை எதற்காக கொன்றார்கள்?அவர்கள் சண்டை,...ராஜீவ் காந்தியை எதற்காக கொன்றார்கள்?

அவர்கள் சண்டை, வேறு நாட்டுக்கு எதற்கு கொண்டு வர வேண்டும்?

- பா.ம.க. அனுதாபிAnonymousnoreply@blogger.com