tag:blogger.com,1999:blog-1334830418540279189.post3634177840423444449..comments2023-10-15T07:26:14.564-07:00Comments on தமிழர் பார்வை: போவாய்... போவாய்... நீ நாசமாய் போவாய்...கரிகாலன்http://www.blogger.com/profile/01039062927606535003noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1334830418540279189.post-9445805834382999252008-08-31T21:15:00.000-07:002008-08-31T21:15:00.000-07:00தமிழின விடுதலைக்காக உயிரையும் மதியாமல் அயராது பாடா...தமிழின விடுதலைக்காக உயிரையும் மதியாமல் அயராது பாடாற்றிவரும் ஐயா பழ.நெடுமாறன் அவர்களை இழுவுபடுத்திய அந்த இழிமகன் யார்? தமிழகத் தமிழர்கள் இந்த இழிமகனைச் சும்மா விடக்கூடாது. <BR/><BR/>கடல்கடந்து வாழும் மலேசியத் தமிழர்களும் ஐயா நெடுமாறன் மீது ஆழ்ந்த மதிப்பும் பற்றும் வைத்துள்ளோம். அவருடைய சீரிய தமிழ் விடுதலைப் பணிகளை நன்கு அறிந்துள்ளோம். அவருடைய அரிய பணிகளுக்கு துணைநிற்கும் தமிழர் பார்வை வலைப்பதிவை வெகுவாகப் பாராட்டுகிறேன்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.com