Monday, July 28, 2008

மு.க. அழகிரி பிறந்தநாளுக்கு இந்தியில் சுவரொட்டி!

'தமிழைக் காக்க அவதாரமெடுத்துத் தனிமைச் சிறையில் வாடினேன்' என்பார் - 'மொழிப் போர்' தியாகிகளுக்கு வாழ்வுப் பணம்' என்பார் - 'உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு' என்று வசனம் பேசுவார்! இதெல்லாம் மேடை நாடகத்தில் தான். உண்மையில் அப்படியன்று

மு.க. அழகிரி பிறந்த பொன்னாளுக்கு மூதூர் மதுரையில் இந்தியில் வாழ்த்துச் சுவரொட்டி ஒட்டி மகிழ்ந்திருக்கிறார்கள், தமிழாய்ப் பிறந்த தமிழ் இனத்தலைவரின் மகனார் விருப்பப்படி!

நன்றி: தெளிதமிழ்

2 comments:

Kanchana Radhakrishnan said...

ஊருக்குத்தான் உபதேசம் என்று கேள்விபட்டதில்லையா?இன்னொரு விஷயம் தெரியுமா?
அழகிரி கேபிள் சேனல் ஆரம்பிப்பதற்கு முன் கணபதி ஹோமம் செய்யப்பட்டதாம்

Shankar said...

"தமிழாய்ப் பிறந்த தமிழ் இனத்தலைவரின் "--- இவர் சந்தர்ப்பவாதத்திற்கு தான் தலைவர். தமிழினத்திற்கு தலைவர் என்றால் அது ஒருவர் தான்.